வவுனியாவில் நடத்துனரின் இடமாற்றத்திற்கு எ திர்ப்பு தெரிவித்து இ.போ.ச ஊழியர்கள் ப ணி ப்புறக்க ணிப்புநடத்துனரின் இடமாற்றத்திற்கு எ திர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (09.07.2020) காலை 5.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட ப ணிப் புற க்கணிப்பு காலை 8.30 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் க டமையாற்றும் நடத்துனர் கடந்த 03.07.2020 பருத்தித்துறை பகுதிக்கு இ டமாற்றப்பட்டிருந்தார். அவரின் இ டமாற்றம் நடத்துனரை ப லிவா ங்கும் செயற்பாடு என தெரிவித்து இ.போ.ச வவுனியா சாலை ஊ ழியர்கள் இன்று காலை 5.30 மணி தொடக்கம் ப ணிப்பு றக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக பயணிகள் சி ரமத்தினை எ திர் கொண்டிருந்த போதிலும் வெளிமாவட்ட இ.போ.ச பேரூந்துகள் , தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந் தமையினால் ப யணிகளுக்கு பெரிதளவில் பா திப்புக்கள் ஏ ற்படவில்லை

அதன் பின்னர் 10 நாட்களுக்குள் இதற்குரிய தீ ர்வினை பெற்றுத்தருவதாக இ.போ.ச வவுனியா சாலை மு காமையாளர் ஷாகீர் உத்தரவாதம் அ ளித்தமையினையடுத்து இ.போ.ச வவுனியா சாலை ஊ ழியர்களின் போ ராட்டம் காலை 8.30மணியுடன் முடிவுக்கு கொண்டு வ ரப்பட்டு இ.போ.ச வவுனியா சாலையின் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன

hey