வவுனியா பூவரசங்குளம் பகுதியில் 6 மாத யானைக்குட்டி மீட்புவவுனியா

வவுனியா பூவரசங்குளம் வேலங்குளம் பகுதியில் தனிமையில் திரிந்த 6மாத யானைக்குட்டியோன்றினை வனவிலங்கு பா துகாப் பு திணைக்களத்தினர் மீ ட்டெ டுத்துள்ளனர்

பூவரசங்குளம் வேலங்குளம் பகுதியில் நேற்றையதினம் (08.07.2020) மாலை கோவிலுக்கு சென்ற சிலர் கோவிலுக்கு அருகாமையில் பூ ஆய்வதற்காக சென்றுள்ளனர். இதன் போது த னிமையில் நின்ற குறித்த யானைக்குட்டி அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளது. அதனையடுத்து அயலவர்கள் யானைக்குட்டியினை பா துகாப்பாக வை த்திருந்ததுடன் வ னவில ங்கு பா துகாப்பு தி ணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்த வனவி லங்கு பா துகாப்பு திணைக்களத்தினர் அவ்விடத்தில் வேறு யானை நிற்கின்றதா என ஆராய்ந்த பின்னர் தனிமையில் நின்ற குட்டியானையினை மீ ட்கப்பட்டு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

ஆறு மாதமாகிய குறித்த குட்டியானை ம ருத்துவ ப ரி சோ த னைகளுக்காக கி ளி நொச்சிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

hey