பியூட்டி பார்லரில் பி ண மா க கிடந்த பெ ண் பி ரபலம்… கொ லை யா ளி யார்? வி சா ரணை யில் தி டு க்கி டும் த கவல்டிக்டாக்கில் பிரபலமான பெ ண் ஒருவர் கொ டூர மாக கொ லை செய்யப்பட்டு கி டந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹரினா மாநிலத்தின் கு ந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு தி னங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் து ர் நா ற் றம் வீ சுவதை உண ர்ந் துள்ளார். அப்போது, சோ தித்து பார்த்த போது, அ ங்கிருந் த கட்டி லின் ப டுக் கை யில் ஷி வானியின் இ ற ந்த நிலையில் கொ டூர மாக கி டப் ப தைக் கண்டு அ தி ர்ச்சிய டைந்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து தகவல் உ டனடியாக பொ லிசா ருக்கு தெ ரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொ லிசார் உ ட லை மீட்டு பி ரே தப ரி சோ தனைக்கு அ னுப்பியுள்ளனர்.முத ல் கட்ட விசா ரணை யில், ஷி வானி கழு த் து நெ ரி க்கப் பட்டு கொ லை செ ய்ததற்கான அ டை யாளங்கள் இருந்துள்ளன. அ துமட்டு மின்றி ஷிவானியின் செ ல் போனும் தொ லை ந்து போ யுள்ளது.

இதற்கிடையில் ஷிவானி கொ லை செய் யப்பட்டது கு றித்து, ஷிவானியின் பெற்றோர், ஷிவானியின் நண்பர் ஆரிப் என்ற இளைஞர் மீது பு கா ர் அ ளித்தனர்.அதாவது, ஆ ரிப் கடந்த 3 ஆ ண்டு களா க ஷிவானியின் பின் கா தல் என்ற பெய ரில் தொ ல் லை கொ டு த்து வ ந் துள் ளார். இதை ஷிவானி அவரை த விர்த்து வ ந்து ள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து ஆரிப் தொ ல் லை கொடு த்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போதே ஷிவானியின் பெற்றோர் கா வ ல்நிலை யத் தில் பு கா ர் அ ளி த்த தால், அப் போது பொ லி சார் ஆ ரிப் பை அழைத்து க ண் டித்து அ னுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தான், சில தினங்களுக்கு முன் ஷிவானியை காண வேண்டி, அவரின் அழகு நிலையத்திற்கு ஆரிப் வந்துள்ளார். ஆரிப் வந்த தகவலை தனது சகோதரிக்கு மெசேஜ் மூலம் ஷிவானி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அன்றிரவு, ஷிவானி வீட்டிற்கு வராத நிலையில், அவரது சகோதரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, தான் ஹரித்வாரில் இருப்பதாகவும், 3 நாட்களுக்கு பிறகு தான் வீட்டிற்கு வருவதாகவும் ஷிவானி எண்ணில் இருந்து மெசேஜ் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு ஷி வானியின் உ ட ல், அழகு நிலையத்தில் கி டை த்ததன் மூலம், ஷிவானியின் க ழு த் தை நெ ரி த்து கொ லை செய்து பின் அவரின் எ ண்ணில் இருந்து சகோதரியின் எ ண்ணிற்கு ஆரிப் மெசேஜ் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பொ லி சார் ஆரிப்பை கை து செய்து வி சார ணை மேற்கொண்ட போது, அவர் கொ லை செய்ததை ஒ ப்புக் கொ ண்டுள்ளார். தன்னை அவ மதித் தால், கொ லை செய் தே ன் எ ன்று ஆரிப் பொ லி சாரி டம் கூ றியு ள்ளார்.மே லு ம் உ யி ரிழ ந்த ஷிவானிக்கு டிக் டாக்கில், ஒ ன்ற ரை லட்சம் பேர் பின் தொடரும் பி ரப லமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

hey