அதிகாரிகளை கை க்கு ள் போ ட்டு 34 வயதில் ஸ்வப்னா செய்து வந்த பி த் தாலா ட்டம்! சி க்கி யது எப்படி? அ திர வை க்கும் த கல்கள்கேரளாவையே உ லுக்கி வரும் தங்க க ட த்தல் வி வகாரத்தில், சி க்கியுள்ள ஸ்வப்னாவைப் பற்றி பல தி டு க்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளாவின், திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூ தரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் பா ர்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது.

மற்றோரு நாட்டின் தூ தரகத்துக்கு வரும் பா ர்சல்களை சுங் கத் துறையினர் வழக்கமாக சோ தனை யிடுவதில்லை. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்றுள்ளார்.ஆனால், இப்படி வரும் பா ர்சல்களில் தங்கம் க டத் துவதாக அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து , வெ ளியு றவுத்துறை அமை ச் சகத்தில் இது போன்ற பா ர்சல்களை சோ தனை செ ய்ய சு ங்க த்துறை அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெ ற்றனர்.அதன் படி, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பா ர்ச லை சோதனையிட்ட போது, 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்டு அதி காரி கள் அ திர் ச்சியடை ந்தனர்.

அதன் பின் வி சாரித்த போது, இந்த க ட த்தலில் கேரள த கவல் தொடர்புத் து றை யில் மே லா ளராக ப ணி யாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் க ண்டுபி டிக் கப்பட்டது.இந்த க ட த்தல் வி வகார ம் கேரளவையே உ லு க்கியுள்ள நிலையில், ஸ்வப்னா தங்க க டத் தலை எப் படி நட த்தினார்? எப்படி இது எ ல்லாம் நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

34 வயதாகும் ஸ்வப்னா கேரளாவை சேர்ந்தவர். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்து வளர்ந்துள்ளார். அபுதாபி விமான நிலையத்தில் வேலை செய்து வந்த இவருக்கு திரு மணம் ஆகியுள்ளது. அதன் பின் 2014-ஆம் ஆண்டு தி டீரென்று க ணவ ரிடம் இருந்து வி வா கரத்து பெற்று, கேரளாவிற்கு தி ரும்பிவிட்டார்.

பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்தில் வேலை பார்த்த போது, சக ஊ ழியர் மீது பொ ய்யா ன பு கா ர் கொ டுத் ததால், அங்கே இருந்தும் வெ ளி யேற் றப்பட்டார்.

இதையடுத்து, அரபு எமிரேட்ஸ் தூ தரக த்தில் நிர்வாக செயலாளராக வே லைக்கு சேர்ந்த போது தான், இவருக்கு தங்கம் க டத் தும் எண்ணம் தோன் றியு ள்ளது.அந்த நே ர த்தில் தான் மீ ண்டும் ஒரு பி ரச்ச னையில் சி க் கிய இவர், அந்த தூ தரக பணியில் இருந்தும் வெளியேறினார்.

இதற்கு பிறகு கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் கான்ட்டிராக்ட் வேலைக்கு சேர்ந்த ஸ்வப்னா, அந்த நேரத்தில், தன் மீ தான வ ழக்கு களை ம றை த்து வேலை க்கு சே ர்ந் ததால் பொலிசில் சிக்கியுள்ளார்.

ஆனால், மேலிடத்தில் இருந்து அ ழு த்தம் வரவே, விசா ரணையில் இருந்து பொ லிசார் பின் வா ங் கியுள்ளனர்.கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்தால், ஏற்கனவே வேலை பார்த்த தூதரக அலுவலக அதிகாரிகளுடன் தொ ட ர்பிலேயே ஸ் வ ப்னா இ ரு ந்து வந் துள் ளார்.

அப்போதுதான், போ லி ஆ வ ணங்கள் தயாரித்து தூதரகத்தின் சிறப்பு அந் தஸ்தை த வ றாக பயன்படுத்தி, தங்க க டத்த லையும் செய்ய ஆரம்பித்தார். வழக்கமாக, தூத ரகத்து க்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்ய மு டி யாது என்ற பொது வான வி தியை ஸ் வப்னா நன்கு அறிந்துள்ளார்.

அதை, ஸ்வப்னா சரியாக பய ன்படுத்தி கொண்டு காய் நகர்த்தியுள்ளார். அப்படி ஒருமுறை தங்கம் கடத்தினால் ஸ்வப்னாவுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்குமாம். இப்படி தான் ஸ் வப்னா அதி காரிகளிடம் சி க் கியுள்ளார்.தூதரக அதி கா ரிகளை சரி க ட்டு வதற்காக, அவர்களுக்கு தி ருவனந்த புரத்தில் உள்ள ஸ்டார் ஹோ ட்டலில் ஸ்வப்னா நிறைய பா ர்ட் டிகள் தந்திருக்கிறார்.

மாநில அரசில் உயர்ந்த பொறுப்பில் உள்ள சில அ திகாரிகள்கூட, ஸ்வப்னா வீட்டுக்கு அ டி க்கடி வந்து, செல்வார்களாம்.. அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கை க்கு ள் போ ட் டு, ஆ ட்டம் கா ட் டி உள்ளார் ஸ்வப்னா.

அத்துடன் தங்க வே ட்டை யை யும் சே ர்த்து ந டத்தி உள்ளார்.அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு, நடிகை பூர்ணாவை மி ர ட்டி ய கும் ப லுக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பு உள்ளதாக பொ லிசாரின் வி சா ரணை யில் தெரியவந்துள்ளது.

பூர்ணாவை கடந்த சில நாட்களுக்கு முன் 6 பேர் கொண்ட கு ம் பல் மி ரட் டியது. அவர்களை பொலி சார் கை து செய்து வி சா ரித் து வ ருகி ன்ற னர். அந்த கும்பல் தங்க க டத் த லில் ஈடு ப ட்டு வருவதாக தெரியவந்தது.

ஆனால் இப்போதுதான், தங்கம் க டத் திய ஸ்வப்னாவுக்கும் இந்த கும்பலுக்கும் தொ டர்பு உள்ளது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.தங்க க டத் த லுக்காக மொ டல் அழகிகள் மற்றும் ந டிகைகளை அவர்கள் பய ன்ப டுத்தியதும் பொ லி சாரின் வி சார ணையில் தெரிய வந்தது. இந்த கடத்தல் கு ம் பல் பற்றி பொலிசார் சுங்க துறைக்கு சொன்ன பின்பு தான், ஸ்வப்னாவுடன் தொ டர்பு என்பதே அவ ர்களுக்கு தெரியவந்துள்ளது.

hey