வவுனியாவில் த னி மைப் படுத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் வி டுவிப்புவவுனியா பெரியக ட்டு மற்றும் ப ம்பை மடு த னிமை ப்படு த்தல் மு கா ம் களில் தங்க வைக்கப்பட்டிருந்த 164 பேர் இன்றையதினம் வி டுவி க்கப்பட்டுள்ளனர்.

கொ வி ட் – 19 நோ ய்த் தா க்கம் கா ரணமாக வெ ளிநாடு களில் சி க்கி த்த வித்த இல ங்கையர்களை நாட்டிற்கு அ ழைத்து வரும் செ யற் பாடுகள் அரசினால் மு ன்னெ டு க்கப்பட்டிருந்தது .

அந்தவகையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி அமெரிக்கா,பிரித்தானியா, சிங்கப்பூர், ப ங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து அ ழைத்து வ ரப்பட்ட ப லர் வவுனியா பெரி யக ட்டு மற்றும் ப ம்பை மடு த னி மை ப்ப டுத்தல் மு காம் களிற்கு அ ழை த்து வரப் பட்டு த னி மைப்ப டுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் 14 நாட்கள் த னி மை ப்ப டுத்தல் கா லத் தை நி றை வுசெ ய்த நி லை யில், இ ன்றையதினம் வி டுவி க் கப்ப ட்டுள்ளனர்.

hey