வி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும் அட்வைஸ்!வடக்கில் வி பத்துக்களால் ஏற்படும் உ யிரி ழப்புக்களை த விர்க் க கிளிநொச்சி பொது வை த்தியசாலை வைத்திய நி புணர்களால் பல சி பாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வி பத் துக்களினால் அதிகளவான ம ர ணங்கள் பதிவாகிவரும் நிலையில், அவற்றை த விர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக அ திகரித்து வரும் விப த் துக்ககளால் பல பெறுமதியான உயிர்களை நொடி ப்பொ ழுதில் கா வு கொ ண்டும் பல ரை நி ரந்தர ஊ னமாக்கியும் சமூகத்தில் பாரிய பி ன்னடைவை ஏற்படுத்துவதை மிகப் பா ரதூர மான கருதுகிறோம்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட தரப்புக்கள் தகுந்த நடவடிக்கையினை எடுக்க வ லியுறுத்துவதோடு அவர்களை நேரில் சந்தித்து எமது நிலைப்பாட்டை வ லியுறுத்துவதற்கும் தயாராகி வருகின்றோம்.

இதற்குரிய நடவடிக்கைகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் வ லியுத் துவதோடு உடனடியாக ந டை முறைப்படுத்தக்கூடிய விடயங்களை சு ட்டிக் காட்டுவதுடன் தூ ரநோ க்கில் சட் டத்தில் ஏற்படுத்தக்கூடிய மா ற்றங்களையும் வீதி ஒ ழுங்கில் ஏற்படுத்த வேண்டிய க ண்காணிப்பு வி டயங்களையும் இங்கு பரிந்துரை செய்கின்றோம்.

துரிதமாக மேற்கொள்ள வேண்டிய மிகவும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள்,

str1. நடைமுறையிலுள்ள வீதி ஒழுங்கு சட்ட விதிகளை இ றுக்கமாக க டைப்பி டித்தல்.பா ரவூர்திகளின் நடைமுறையில் இருக்கும் வே கக்க ட்டுப் பாட்டை பொ றுப் புணர்வுடன் ந டை முறை ப்படுத்தலும் க ண்காணித்தலும்.அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் உரிய மு றையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை பொ றுப்புணர்வுடன் உ றுதிசெய்தல் வேண்டும்.

பா ரவூர் களின் மு கப்பு விளக்குகள் இ யங்குநிலையில் இருப்பதை உ றுதிப்படுத்தல் வேண்டும்.போ க்கு வரத்துப் பொலிசாரின் சா லைப்ப ரி சோ தனைகள் ‘வி பத் தினை த டுக் கும்’ நோக்குடன் அதிகரிக்கப்பட வேண்டும்.

வி பத் து தொ டர்பான பூ ரண மான விசா ர ணைகளை நீதியான மு றையில் பண மற்றும் அரசியல் செல் வாக்கினை பு றந்தள்ளி மேற்கொள்ள வேண்டும்.
பொது மக்களால் பதிவு செய்யப்படும் வீதி ஒழுங்கு மீறல் சம்பந்தமான ஒலிஒளிப் பதிவுகளை வீதி ஒழுங்கு மீ றும் ஊ ர்திகளுக்கு எ திரான ச ட்ட நடவடிக்கைக்கு ஆதாரமாக பயன்படுத்தப்படும் பொறிமுறை ஒன்றை உருவாக்குதல் வேண்டும்.

பாரவூர்திகள் நெ டுஞ்சா லையில் பயணிப்பதற்கான குறித்த நேர அட்டவணை ஒன்றினை வகுத்துக்கொள்ளல்.

1.இரவு வேளையில் வாகனத்தரிப்பின் போது தரிப்பு விளக்குகள் ஒளிரப்படல் வேண்டும்.

2. அதிகளவில் வி பத் துக்கள் நடைபெற்ற இடங்களை அ டையாங்கண்டு அவற்றிற்கு அ டையாளமிடுதல்.

3. நெடுங்சாலைகளில் வாகனங்களை நி றுத்தும் போது அதற்குரிய தரிப்பிடங்களிலோ அல்லது பாதையிலிருந்து விலகி நி றுத்தப்படல் வேண்டும்.

4. வீதி ஒழுங்கு சட்டவிதிகளுக்கு மு ரணா க அமை க்கப்பட்ட பேருந்து த ரி ப்பிடங்கள் பா துகாப்பான இடங்களுக்கு மா ற்றப்படல் வேண்டும்.

5. சாரதிகளுக்கிடையிலான போ ட்டிகள் நி றுத்தப்படல் வேண்டும்.

6. இனங்காணப்படும் இடங்களில் வீதி வி ளக்குகள் நிறுவப்பட வேண்டும்.

7. கா ல் நடைகளை வீ திகளில் உ லாவவிடும் உ ரிமையாளர்கள் த ண்டி க்கப்படல் வேண்டும்.

இதுகுறித்த விடயங்களை உரிய தரப்பினருடன் ஆ ராய்ந்து நீண்ட கால வீதிப் போக்குவரத்து பா து காப்புக்கான ந டைமு றைகளை மே ற்கொள்ளுதல் வேண்டும்.

எமது இந்த முயற்சிக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் பொறுப்புடன் தங்களின் பூரண பங்களிப்பினை வழங்குவார்களென எ திர்பா ர்க்கின்றோமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

hey