வீட்டு வளவிற்குள் பு தையல்! மகள்களுக்கு கனவில் தந்தை சொன்ன ர கசியம்வேயங்கொடயில் பு தை யல் அக ழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் பொ லிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களின் பிறந்த வீடு பல்லேவெல போருக்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.

அந்த வீட்டிற்கு பின்னா ல் பு தை யல் உள்ளதாகவும், உ யிரி ழந்த தந்தை கனவில் வந்து அதனை கூறி யதாகவும் கைது செய்ய ப்பட்ட பெண்கள் பொலி ஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தந்தை சொன்ன தகவலுக்கு அமைய இருவரின் உதவியுடன் பு தை யல் தோ ண்டு ம் நடவடிக்கையில் ஈடுபட்டதா க குறிப்பிட்டுள்ளனர்.

வேயங்கொடை பொலிஸ் ப ரி சோத கருக்கு கி டைத்த த கவலுக்கமைய குறித்த இரு பெ ண்களும் கை து செய்யபட்டுள்ளனர். மற்றைய இருவரும் த ப்பி ஓ டியு ள்ள தாக குறிப்பிடப்படுகின்றது.

hey