வவுனியா உட்பட வடமாகாணத்தின் முக்கிய வீதிகளில் க ண்கா ணிப்பு க மரா..! வருகிறது புதிய நடைமுறைவ டக்கில் விப த்துக்கள் தொடர்ந்து இடம்பெறும் விபத்துக்களை தவி ர்ப்பதற்காக போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து அதிகாரிகள் செயற்படவேண்டும்.

என பணித்திருக்கும் வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சாள்ஸ்,
பிரதான வீதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தவதுடன், கனரக வாகன ங்கள் பயணிப்பதற்கான நேர க ட்டு ப்பாடுகளை விதி க்குமாறு ஆளுநர் பொறுப்புவாய்ந்த த ரப்புக்களுக்கு பணித்துள்ளார்.

வட மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி வி பத்து க்கள் மற்றும் சட்ட ஒ ழுங்குகளின் நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வட மகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று
வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

அக்கலந்துரையாடலில் வடமாகாணத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகள், வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள்,

வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வடமாகாணத்தில் அண்மைய தினங்களில் இடம்பெற்ற வீதி வி பத்து க்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஆளுநர்,
தொடர்ச்சியாக வி பத்துச் ச ம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் தொடர்பிலான விளக்கங்களை கோரியிருந்தார்.

இதன்போது இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்பதையும்
திட்டவட்டமாக அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிலையில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சாலை விப த்து க்களைத் த விர்த்து அதனூடாக ஏற்படும் உ யிர் இ ழப்புக்களைத தடுப்பதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும்
சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுத்த வேண்டும்.

உரிய தகவல்கள் கொண்ட வீதி அறிவித்தல் பலகைகள் வைக்கப்பட வேண்டும். கா ல்ந டைகள் வீதிகளில் நடமாடுவதைத் தடுக்க உடனடியாக ந டவடிக்கை எடுக்க வேண்டும்.

வீதிப்புணரமைப்பினை இரவு நேரங்களில் செயற்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெ ருக்கடிகவளையும், வி பத்து க்களை யும் தடுக்க முடியும்.

போ துமான அ ளவிற்கு வாகனத் தரிப்பிடங்களை ஏற்ப டுத்த வேண்டும்.
முக்கியமான இ டங்களி ல் கண்கா ணிப்புக் கம ராக்கள் பொ ருத்தப்பட வே ண்டும்.

வீதிகளின் இரு பக்கங்களையும் சுத்த ப்படுத்தி பராமரிக்க வேண்டும். க னரக வாகனங்கள் நக ருக்குள் உ ட்பிர வேசிப்பதன் நேரத்தினை ஒழுங்குபடுத்த வேண்டும்.

வீதியோரங்களிலுள்ள ம ரக்கிளைகளை இ னங்கண்டு அவற்றை அ கற்ற வேண்டும். தொடர் வி பத்து க்களை ஒ ருபோதும் அ னுமதிக்கமுடியாது. இ ந்த விடயத்தில் அதிகாரிகள் வி சேட க வனம் செலுத்த வேண்டும் என்றார்.

hey