வவுனியாவில் இருந்து பயணித்த க டு கதி புகையிரதம் த டம்பு ரள்வு! வட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் த டைவவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று காலை புகையிரத கடவையிலிருந்து விலகி த டம் புர ண்டதால் வட பகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு த டைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று அதிகாலை 5.50 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து க டுகதி புகையிரதம் கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்ட போது 6.15 மணியளவில் புனாவை பகுதியில் வைத்து புகையிரதம் த டம் பு ரண்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு கிலோமீற்றர் தூரம் புகையிர பெட்டிகள் இழு த்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதன்போது புகையிரதத்தில் பயணித்த பயணிகள் உ ட்பட பு கையிரதத்திற்கு எவ்விதமான சே தங்களும் ஏற்படவில்லை.

என்ற போதும் இதனால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்திற்கு த டை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தடம் பு ரண்ட பெட்டிகளை புனாவை புகையிரத கட வையில் விட்டு விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணிநேரம் தா மதத்தின் பின்னர் க டு கதி புகையிரதம் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தொழிநுட்பவியலாளர்கள் தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அ கற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வி பத்து தொடர்பான மே லதிக வி சார ணைகளை புகையிரத தி ணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

hey