வவுனியா சிறுவர்களின் நலன்கருதி வவுனியா பூங்காவில் தொ ற்று நீ க்கும் செயற்பாடு முன்னெடுப்புவவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் தொ ற்று நீ க்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொ ரோ னா வை ர ஸ் தா க்க ம் காரணமாக சிறுவர் பூங்காவின் செயற்பாடுகள் சில மாதங்களாக ம. ட்டுப்ப டுத்தப்பட்டிருந்தன.

தற்போது வை ர ஸ் தா க்க ம் குறைவடைந்துள்ள நிலையில், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால் பூங்காவிற்கு வருகை தரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு குறித்த தொ ற்றுநீ க்கல் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக பொது மக்கள் அமரும் பகுதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களிற்கு தொ ற்றுநீ க்கல் ம ரு ந்துகள் விசிறப்பட்டுள்ளது.

hey