கொழும்பு வெலிகட சி றை ச்சாலை க்குள்ளும் கொ ரோ னா! சு காதார அமைச்சு அறிவிப்புகொழும்பு, வெலிக்கடை சி றைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொ ரோ னா தொ ற்று உ றுதியா கியுள்ளதாக சு காதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கை தி க ந்தக்காடுவில் அமைந்துள்ள போ தைப்பொ ருள் பு னர்வா ழ்வு நி லையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெ லிக்கடை சி றைச்சா லைக்கு மா ற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் கா ணப்பட்ட நோ யாளியுடன் நெ ருங்கி செயற்பட்டவர்களுக்கு PCR ப ரிசோ தனை நடவடிக்கை மே ற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் குறித்த நோ யாளியுடன் நெ ருங்கி செ யற்பட்டவர்களை த னிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பரி சோ தனை நட வடிக்கைகளை மே ற்கொ ள்ளும் பொ றுப்பு சி றைச்சாலை அ திகாரிகளுக்கு வழங்கப்பட்டுளள்ளது.

வெ லிசர க டற்ப டை மு கா மிலிருந்து க டற்ப டை வீ ரர் ஒ ருவ ருக்கு கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டதை அடுத்து சுமார் 800 இற்கும் முற்பட்ட க டற்ப டை யினருக்கு தொ ற்று ஏ ற்பட்டிருந்தது. இ ந்நிலையில் சி றை ச்சாலைக்குள் நோ யாளி ஒருவர் அடை யாளம் கா ண ப்பட்டுள்ளார். இவர் பல கை தி களுக்கு தொ ற்று ஏற்ப ட்டிருக்கலாம் எ ன அ ச்ச ம் வெ ளி யிட ப்பட்டுள்ளது.

hey