வவுனியா குருமன்காட்டு பகுதியில் இ ராணுவ சோ தனை சா வடிவவுனியாவில்

வவுனியா குருமன்காடு சந்திக்கு அண்மையில் புதிதாக இ ராணுவ சோ தனை சா வடி ஒன்று இன்று (06.07.2020) காலை அமைக்கப்பட்டுள்ளது.

தீ டீரென்று இன்று காலை கு றித்த சோ தனை சா வடி இ ராணுவத்தால் அ மைக்கப்பட்டுள்ளதுடன் அ வ்வீதியால் ச ந்தே கத்திற்கிடமாக பயணிக்கும் சில வா கனங்கள் சோ தனை நடவடிக்கைக்கு உ ட்படுத்தப்பட்டு வருகின்றது.

ச ன நடமாட்டம் அதிகமுள்ள குருமன்காடு பகுதியில் இ ராணுவ சா வடி அமைக்கப்பட்டுள்ளமையால் அ வ்வீதி வழியாக பயணிக்கும் பொ துமக்கள் பல்வேறு அ சௌகரியங்களிற்கு முகம்கொடுத்துள்ளனர்.

hey