வவுனியாவில் கா ணா மல் ஆ க்க ப்பட்டவர்களின் உறவினர்களின் போ ரா ட்டத்திற்கு நீ திமன்றம் த டை யு த்தரவுவவுனியாவில்

வவுனியாவில் கா ணாமல் ஆ க்கப்பட்டவர்களின் உ றவினர்களினால் இன்றையதினம் (05.07.2020) மதியம் முன்னெடுக்கவிருந்த க வனயீர்ப்பு போ ராட்டத்திற்கு நீ திம ன்றத்தினால் த டை யுத்தரவு பி றப்பிக்கப்பட்டுள்ளது.

கா ணாமல் ஆ க்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆயிரம் நாட்களை கடந்து வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு அ ருகாமையில் கொ ட்டகை அ மைத்து போ ராட்ட த்தில் ஈ டுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றையதினம் சில கோ ரிக்கைகளை முன்வைத்து போ ராட்டத்தில் போ ராட்டத்தில் ஈடுபடவிருந்த நி லையில் போ ராட்டத்தில் ஈடு படுபவர்கள் க ரு ம்பு லி கள் நினைவு தினத்தினை நினைவு கூற வாய்ப்புள்ளதாக தெரிவித்து வவுனியா பொ லிஸார் நீ தி மன்றத்தில் த டையு த்தரவோ ன்றினை பெற்று போ ராட்ட த்திற்கு நி றுத்துமாறு தெ ரிவி த்தமை யினையடுத்து போராட்டம் நிறு த்தப்ப ட்டுள்ளது.

hey