ஆ ற்றில் கு தித் து த ற் கொ லைக்கு மு யன்ற இரண்டு சி று மி கள்… வி சார ணையில் அ ம்ப லமான ப கீ ர் ச ம்ப வம்ஆ ற்றில் கு தித் து த ற் கொ லை க்கு மு யன்ற இரண்டு சி று மி கள்… வி சார ணை யில் அ ம்ப லமான ப கீ ர் ச ம்ப வம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சி று மி கள் இருவர் ஆ ற்றில் கு தி த் து த ற் கொ லைக் கு மு.யன்ற ச ம்ப வ த்தில், பொ லிசார் தி டுக் கிடு ம் தகவல்களை வெளிக்கொண்டு வ ந்துள் ளனர்.

தொடர் து ஸ்பி ர யோ கங் களு க்கு இ லக் கான சி று மி கள் இரு வரும், தங்களின் நிலை வெளியே தெரிந்துவிடும் என்ற கா ரண த்தா லையே த ற்கொ லைக் கு மு யன் றதாக தெ ரியவந் துள்ளது.

இதில், ஒரு சி று மி யிடம் மேற்கொண்ட வி சார ணையின் அடிப்படையில் கோட்டயம் மாவட்டம் முண்டக்கயம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், அனந்து, ராகுல் ராஜ் ஆகிய மூவரையும் பொலிசார் கை து செய்துள்ளனர்.

இந்த வி வகா ரம் தொடர்புடைய இன்னொரு இளைஞரையும் பொலிசார் தே டி வரு வதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 வயதேயான இரு சி று மி களின் மொபை ல்போனை கை ப்பற் றிய பொலிசார், அதில் இருந்த பு கைப்ப டங்கள், மற்றும் சேட் தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆ ய்வு க்கு உட் படுத் தியதில் அந்த சி று மி களுக்கு சில சிறு வர்க ளுடன் தொடர்பு இ ருப்ப தும், அத்துடன் இ ளைஞர்கள் சி லரின் தொலைபேசி உரையாடல்களும் பொலிசாருக்கு ஆ தார மாக சி க்கி யது.

மேலும் ம ருத் துவ சோ தனையில் இரு சி று மி களும் து ஸ்பி ரயோ கத் திற் கு இ லக்கா னது உ றுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 முதல் இந்த இரு சி று மி களும் து ஸ்பி ரயோ கத் திற் கு இ லக் காகி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரு சி று மி களில் ஒருவரை முண்டக்கயம் மற்றும் அதன் அருகாமை பகுதியை சேர்ந்த நால்வர் தங்கள் குடியிருப்பு மற்றும் வி டுதி களில் வரவழைத்து து ஸ்பி ரயோ கம் செய்துள்ளனர்.

தற்போது இரு சி று மி களும் ம ருத்துவ சி கிச் சையில் இருப்பதாகவும், அவர்களின் உ டல் நி லை தே றி வருவதாகவும் பொலிஸ் த ரப்பு தெரிவித்துள்ளனர்.

hey