மணிவண்ணனின் முன்மாதிரி செயற்பாடு !!!இன்றைய தினம் பாடசாலை சுவர் ஒன்றில் தனது பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனடியாக குறித்த பாடசாலை சுவரை தனது சொந்த நிதியில் மீண்டும் வர்ணம் தீட்டியதோடு.

இவ்வாறான செயற்பாடுகள் ஏற்று கொள்ளப்பட முடியாது தனக்கு ஆதரவு தெரிவிப்பதாக எண்ணும் இளைஞர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதனையிட்டு கவலை வெளியிட்டுள்ளார்.

hey