கிளிநொச்சி வீடொன்றில் பா ரிய கு ண்டு வெ டி ப்பு..! தீ விர வி சாரணையில் பொலிஸார்கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற கு ண்டு வெடி ப்பில் ஒருவர் ப டுகா யம டைந்த நிலையில் கிளிநொச்சி வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கா யம டைந்த நபர் வெ டிகு ண்டு தயா ரித்துக் கொண்டிருந்தபோது அது த வறுதலாக வெ டித்தி ருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் வி சா ரணைகள் தீ விர மாக இடம்பெற்று வருகிறது.

hey