தாலிகட்டும் சமயத்தில் மாப்பிள்ளையின் நண்பரை தான் திருமணம் செய்வேன் என அ ட ம்பி டித்த மணப்பெண்! பின்னர் நடந்தது என்ன?இந்தியாவில் தா லி க ட்டும் நேரத்தில் மா ப்பிள்ளையின் நண்பரை தான் திருமணம் செய்து கொ ள்வேன் எ ன மணப்பெண் அ டம்பி டி த்ததால் பர பர ப்பு ஏற்பட்டது.

உ த்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இ ளைஞனுக்கும் திருமணம் நி ச்ச யிக்கப்ப ட்ட நிலையில் இரு தி னங்களுக்கு முன்னர் தி ருமணம் ந டக்கவிருந்தது.

அப்போது தா லி கட்டும் நே ரத்தில் ம ணமகனுக்கு ப திலாக அவர் நண்பரை மணக்க வி ரும்புவதாக மணப்பெண் கூறி அதிரவைத்தார்.

இது தொடர்பாக இரு கு டும்பத்தாருக்கும் ச ண்டை ஏ ற்பட்ட நிலையில் பொ லிசா ருக்கு தகவல் சென்றது.

சம்பவ இடத்துக்கு வந்த பொ லிசார் மணப்பெண்ணிடம் வி சாரித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், எனக்கு மா ப்பிள்ளையின் நண்பருடன் தான் திருமணம் நி ச்சயிக்கப்பட்டது, அவருடன் தான் போனில் பேசினேன் என கு ழப்பினார்.

இதன் பின்னர் மணப்பெண்ணுடன் பொ லிசார் பே ச்சுவார்த்தை நடத்தி மன தை மாற்றிய நி லையில் மணமகனையே அவர் மண க்க சம்ம தித்தார்.

இதையடுத்து எந்த பி ரச்ச னையும் இன்றி இருவருக்கும் திரு மணம் நடந்தது.

பொலிசார் கூறுகையில், மணமகள் மற்றும் குடும்பத்தார் இடையில் தான் சில கு ழ ப்பங்கள் இருந்தன. உ ரையாடலுக்குப் பிறகு அந்த கு ழப்பம் நீ ங்கியது. இப்போது எந்த பி ரச்ச னையும் இ ல்லை என கூறியுள்ளனர்.

hey