கொழும்பில் மீண்டும் கொ ரோ னா! மூ டப்பட்டது வீதி.. 29 குடும்பங்கள் சு யத னிமைப்படுத்தலில்கொழும்பு – ஜிந்துப்பிட்டி செல்லும் வீதி முழுமையாக மு டக்கப்பட்டு 29 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் சுய த னிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் த னிமைப்படுத்தலை நி றைவு செய்த ஒருவருக்கு கொ ரோ னா தொ ற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையில் கொழும்பு – 13, ஜிந்துபிட்டியில் கொ ரோ னா வை ர ஸ் நோ யா ளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சு காதார அமைச்சு இது சமூ கப ரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் அ ச்ச ம்கொள்ளத் தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ந பர் கடந்த சில நட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வ ருகை த ந்ததையடுத்து 14 நா ட்கள் க ட்டாய த னிமைப்படுத்தலுக்கு உ ட்படுத்தப்பட்டிருந்தார்.

14 நாட்களின் பின் பி.சி.ஆர். ப ரி சோ தனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் கொ ரோ னா தொ ற்று இ ல்லையென உறு திபடுத்த ப்பட்டதையடுத்து இவரின் வீட்டில் மேலும் 14 நாட்கள் கட்டாய சு யத னிமைப்படுத்தலுக்கு உட்ப டுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்தக் காலப்பகுதியில் இவருக்கு மேற்கொள்ளப்ப ட்ட பி.சி.ஆர்.ப ரிசோதனையில் கொ ரோ னா இருப்பது உறுதியாகியுள்ளது.

அதனையடுத்து அதி ரடி யாக செயற்பட்ட அர சாங்கம் கொழும்பு – 13 ஜிந்துப்பிட்டி வீதி யை தற்கா லி கமாக மூ டியுள்ளது.

எனினும், இது ச மூக ப ரவல் அல்லவென சு கா தார அமைச்சு அறிவித்துள்ளது. ஆனாலும் அ ந்த பகுதியில் கொ ரோ னா தொ ற்றுக்கு ள்ளானவ ர்களுடன் ப ழகிய மேலும் சில ரை க ண்டறிய சு காதார பாது காப்பு தர ப்பு நடவடிக்கைகளை மு ன்னெ டுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey