வவுனியாவில் பொ லிஸாரிடம் சி க்கிய 2 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான கே ரள க ஞ்சாயாழில் இருந்து மன்னார் உயிலங்குளம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த கூளர் ரக வாகனத்தை நேற்று வவுனியா பறயநாலங்குளம் சந்தியில் அமைந்துள்ள சோ தனை சா வடியில் வ ழிம றித்த பொலிசார் அதில் சோ தனை களை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் சூ ட்சு மமான மு றையில் ம றை த்துவை க்கப்பட்டிருந்த 201 கிலோ கி ராம் கே ரள க ஞ்சா வினை மீ ட்ட துடன்இ கட த்த லுக்கு பயன்படுத்தப்பட்ட வா கனத்தையும் அதன் சா ரதியையும் பொ லி ஸ்நி லையத்திற்கு அ ழைத்துசென்றனர்.

ச ம்ப வத்தில் வாகனத்தின் சா ரதியான யாழ் ப ருத்தித்துறை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இ ளைஞர் ஒருவர் ச ந்தே கத்தின் அ டிப்படையில் கை து செ ய்யப்பட்டுள்ளார்.

அவர் குருநாகல் பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து கு றித்த கூ ளர்ரக வாகனத்தை வா ட கைக்கு அ மர்த்தி யுள்ளதாக தெரிவித்த பொ லி சார் மீட்க ப்பட்ட க ஞ்சா வின் பெ றுமதி இர ண்டு கோடியே 40 இல ட்சம் ரூபாய் என தெ ரிவித்தனர்.

குறித்த கை து ந டவடிக்கை வன்னி மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் ஆ லோ சனையில் பொலிஸ் அ த்தியட்சகர்களான திஸ்சலால் சில்வா, வீரக்கோன் ஆ கியோரின் வ ழிகாட்டலில்

பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புள் ராயபக்சவின் த லைமையில் உபபொலிஸ் பரி சோ தகர்களான சமரசிங்க, ஆனந்த பொலிஸ் சாஜ ன்களான 31132 குணரத்தின, 34457கேரத்,

61774 யெயசிங்க, 45865பண்டார, 61431சதுரங்க, பொலிஸ் கான்ஸ்டபிள்களான 37774 ரதீசன், 36191சேனாரத்தின, 74856மாலக்க, 92592குமார, 689751 ஜnயவர்த்தன ஆகியோரை கொண்ட பொலிஸ் குழு வினரால் முன்னெடுக்கப்பட்டது.

கை து செய்யப்பட்டவர் இன்று (02.07) தினம் வவுனியா நீ திமன்றில் ஆ யர்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெ ரிவித்தனர்.

hey