சற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் வீ ட்டிலி ருந்து இளைஞரின் ச டலம் மீ ட்புசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் வீ ட்டிலி ருந்து இளைஞரின் ச டலம் மீ ட்பு

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடோன்றிலிருந்து இன்று (02.07.2020) காலை இ ளைஞ ரின் ச டலமொ ன்றி னை வவுனியா பொலிஸார் மீ ட்டெடு த்துள்ள னர்.

வீட்டின் இரவு நி த்திரை க்கு சென்ற இளைஞனை காலை தயார் எழுப்பிய சமயத்தில் இளைஞன் உ யிரி ழந் த நி லையில் கா ணப்பட் டுள் ளார். இதனையடுத்து தயார் அயலவர்களுக்கு தகவலை வழங்கியதினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ச ம் பவ இ டத்திற்கு வி ரைந் த வவுனியா பொலிஸார் இ ளைஞ ரின் ம ரண ம் தொ டர்பி ல் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

27வயதுடைய ராஜேந்திரன் விமலராஜ் என்ற இ ளைஞரே இவ்வாறு ச டல மாக மீ ட்கப்ப ட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.

hey