வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கி ரு மி தொ ற்று நீ க்கு ம் செயற்பாடு முன்னெடுப்புவவுனியாவில்

பாடசாலைகள் 29 ஆம் திகதி  முதல் ஆரம்பிக்கப்பட்டதை  தொடர்ந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்  தொ ற்று நீ க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட ‘கொ ரோ னா வை ர ஸ்’ தொ ற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் நாட்டில் உள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் குறித்த பாடசாலைகள் 29ஆம் திகதி முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலையில் கி ருமி தொ ற்று நீ க்கும் செயற்பாடு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சு காதார பா துகாப்பினை கருத்தில் கொண்டு தொ ற்று நீ க்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு பாடசாலையின் அதிபர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

hey