வவுனியா – செட்டிகுள புகையிரத விபத்திற்கு பின்னர் பாதுகாப்பு கடவை அமைப்பதற்கு கிறிஸ்தவ மதகுரு நடவடிக்கைவவுனியா – செட்டிகுளம் பகுதியில் இன்று காலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் துடரிகுளம் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை க டக்க முற்பட்ட முச்சக்கரவண்டியுடன் மோ திய விப த்தி ல் மு ச்சக்கரவண்டியை செ லு த்திய மௌலவி ஒருவர் உயி ரி ழந்து ள்ளார் .

இச்சம்பவத்தை அறிந்தகொண்ட வவுனியா இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலய பிரதான போதகர் பி.எம்.இராஜசிங்கம் விபத்து இடம்பெற்ற துடரிகுளம் பா துகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு பா துகாப்புக்க டவை ஒ ன்றினை அமைத்து தருவதற்கு அப்பகுதி கிராம அபிவிருத்திச்சங்கத்தின் சம்மதக்கடிதத்தை கோரியுள்ளார் .

அக்கடிதம் கிடைத்ததும் அங்கு பா துகாப்புக்க டவை அமைப்பதற்குரிய நட வடிக்கையினை செட்டிகுளம் பொ லிஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார் .

இதேவேளை வவுனியாவில் பல பகுதிகளில் கடந்த காலங்களில் ஈஷி மிஷன் ஆலய நிதிப்பங்களிப்பில் ப ல்வேறு பா துகா ப்பு பு கையிரதக்கட வைகளை அப்பகுதி பொ லிஸாருடன் இணைந்து அமை த்துகொடுத்துள்ளார் என்பது கு றிப்பிடத்தக்கது .

hey