சீனாவில் ப ர வும் புதிய வகை கா ய்ச்ச ல் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எ ச்ச ரிக்கைசீனாவில் புதிதாக பர விவரும் கா ய்ச்ச ல் குறித்து எ ச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என அ றிவு றுத்தப்பட்டுள்ளது.

இது பிற்காலத்தில் தொ ற்று நோ யாக மாறக்கூடும் என தொ ற்று நோ யி யல் பி ரிவின் தலைமை வை த்திய நிபு ணர் சுத த் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“சீன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி H1N1 கா ய்ச்ச லில் இருந்து வந்த இந்த வை ர ஸ், ப ண்ணை களில் பணிபுரியும் சிலருக்கு தொ ற்று இ ருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீ னாவில் அடையாளம் காணப்பட்ட புதிய காய்ச்சல் 2009 ப ன்றிக் கா ய்ச்ச லைப் போ ன்றது, ஆனால் சில மா ற்றங்களுடன் இ ருப்பதாக அ வர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நேரத்தில் வை ர ஸ் ஒரு தொ ற்று நோ யா க உருவாகாது என்று ஆ ராய்ச்சியாளர்கள் உ றுதிப்ப டுத்தியுள்ளனர், எ னினும் எ ச்சரி க்கை யாக இருக்க வே ண்டியது அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.

இ த னிடையே, மு றையான சு கா தார வழிகாட்டுதல்களை பி ன்பற்றா விட்டால் இ லங்கை யில் கொ ரோ னா தொ ற்றி ன் இ ரண்டாம் அ லை ஏற்ப டகூடும் எனவும் அவர் சு ட்டிக்கா ட்டியு ள்ளார்.

நாடு இயல்பு நிலைக்கு தி ரும்பும் நிலையில், சு காதா ர வழிகா ட்டு தல்களை முறை யாக கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம், இதனால் எ திர்காலத்திலு ம் நாங்கள் வைர ஸிலி ருந்து பா து காப்பாக இருக்க முடியும்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.

hey