பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி உத்தரவுஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பி ரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இது குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பா துகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச நிறுவனங்கள், சபைகள் மற்றும் சட்ட ரீதியான அமைப்புக்களில் கட மையாற்றும் அரச ஊழியர்கள் எவரும் அரசியலில் ஈடுபட கூடாது எனவும் ஜனாதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

hey