வவுனியாவில் த னி மை ப்படு த்தப்பட்ட இ ருவ ருக்கு கொ ரோ னா!வெ ளிநாடுகளில் இருந்து இல ங்கை திரும்பிய நி லையில் வவுனியா வே லங்குளம் த னி மைப்படுத்தல் மு கா மில் தங்க வை க்கப்ப ட்டிருந்த இ ருவருக்கு கொ ரோ னா தொ ற்று இரு ப்பது உறு தி செ ய்யப்பட்டுள்ளது.

கொ ரோ னோ வை ர ஸ்தா க்கம் கார ணமாக பல்வேறு நாடுகளிலும் பா தி க்க ப்பட்டு ள்ள இலங்கை யர்களை நா ட்டி ற்கு அழை த்துவரும் செயற்பாடுகள் அர சினால் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது.

இந்நி லையில் அமெரிக்கா, டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சி க்கித்த வித்த இ லங்கைய ர்கள் விசேட வி மான ங்களின் மூலம் நா ட்டிற்கு அ ழைத்து வரப்ப ட்டனர்.

அந்தவ கையில் நாடு திரு ம்பிய 300க்கும் மே ற்பட்டோர் வ வுனியா வே ல ங்குளம் மற்றும் ப ம்பை மடு இ ரா ணுவ மு கா ம்க ளில் அமைக்கப்பட்டுள்ள த னிமை ப்ப டுத்தல் நி லைய த்திற்கு கொ ண்டுவ ரப்பட்டு த னிமைப்ப டுத்தப்பட்டி ருந்தனர்.

இ வர்க ளுக்கான பி.சி.ஆர் ப ரி சோத னைகள் சு கா தார த ரப்பின ரால் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றது.

இ ந்நி லையில் இன்றைய தினம் ப ம்பை மடு த னிமை ப்படுத்தல் மை யத்தில் த ங்கவைக்கப்பட்டிருந்த 12 பே ருக்கும், வ வுனியா வி மான ப்ப டை த னி மைப்ப டுத்தல் மை ய த்தை சேர்ந்த 20 பேரு க்கு ம் பி.சி.ஆர் ப ரிசோ தனைகள் யாழ் போ தனா வை த்தி யசா லையில் இன்று மு ன்னெ டுக்கப்ப ட்டது.

ப ரிசோ தனை மு டிவு களின்படி ப ம்பை மடு த னிமைப்படுத்தல் மை யத்தை சேர்ந்த இ ருவ ருக்கு கொ ரோ னா தொ ற்று ள்ளமை உ றுதி செ ய்ய ப்பட்டு ள்ளது.

hey