சற்றுமுன் வவுனியா செட்டிகுளம் பகுதியில் கோ ர வி பத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் ப லிவவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று (01.07.2020) காலை புகையிரத்துடன் முச்சக்கரவண்டி மோ துண்டு வி பத்துக்குள்ளாகியுள்ளது.

துடரிக்குளம் பகுதியில் புகையிரத கடவையினை மாறமுற்பட்ட முச்சக்கரவண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோ தித்த ள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இ டத்திலேயே உvயி ரிழந்துள்ளார்.

58வயது மதிக்கத்தக்க நபரே உ யிரி ழந்துளதாக தெரியவருகின்றது.

வி பத்து தொ டர்பான மேல திக வி சாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hey