வவுனியாவில் சஜீத் மற்றும் ரிசாட் பதியூதின் தேர்தல் பி ரசார கூட்டத்தில் க டும் சோ தனைவவுனியாவில்

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் சஜீத் பிரேமதாசா மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பில் விசேட அதிரடிப்படையினர் க டும் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் குறித்த மக்கள் சந்திப்பு இன்று (01.07.2020) காலை இடம்பெறவுள்ள நிலையில் இவ் பா துகாப்பு ப லப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விசேட அ திரடி ப்ப டையினர் வீதிகளில் வெ டிபொ ருள் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் மண்டபத்தில் வாயிலில்

ஊடகவியலாளர்களில் ஒளிபட கமராக்கள் , ஒளிவாங்கிகள் சோ தனை செய்யப்பட்டதுடன் அ ங்கு செல்லும் அனைவரும் உடல் ப ரிசோ தனைக்கும் உ ட்படுத்தப்படுகின்றனர்.

மண்டப வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிள் உட்பட்ட வாகனங்களை கொண்டு செல்லவும் த டை விதிக்கப்பட்டுள்ளதுடன் மண்டபத்திலிருந்து 100 மீற்றர் தூரத்திலேயே வா கனங்களை நிறுத்தி நடந்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

hey