மி ன் க ம்ப த்தில் ஏ றி போ ரா ட்ட ம் நட த்திய பெ ண்!க ம்புருபிட்டிய நகரில் பெ ண் ஒருவர் மி ன் க ம்பத்தில் ஏ றி போ ராட்டம் ந டத்தியுள்ளார்.

கு டு ம்ப த கரா று தொடர்பாக அந்த பெண் மி ன்சா ர க ம்ப த்தில் ஏ றி ஒரு மணி நேரம் வ ரையில் இ ருந்த தாக கம்புரு பிட்டிய பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

போ ரா ட்டத்தில் ஈ டு பட்ட அந்த பெ ண்ணை கீ ழே இ ற க்குவத ற்கான மு யற்சியில் பெண் பொ லிஸ் அ திகாரிகள் மு யற்சி செய்த போ திலு ம் அது ப ய னற்ற தாக இருந்தது.

இந்நிலையில், அந்த பகுதி மக்கள் பொ லிஸ் அ திகா ரிகளுடன் இணைந்து குறித்த பெ ண்ணை மி ன் க ம்ப த்தி லிரு ந்து கீழே இ றக்கியுள்ளனர்.

இ தனை யடுத்து அந்த பெ ண் க ம்புருபிட்டிய வை த்திய சாலை யில் அனு ம திக்கப்ப ட்டுள்ளதாகவும், அவர் ம ன நோ யால் பா தி க்க ப்பட்டுள்ளதாகவும் பொ லி ஸார் மேலும் தெ ரிவி த்துள்ளனர்.

hey