சர்வதேசத்திடம் நீதி கோரி வவுனியாவில் க வனயீர்ப்பு போ ராட்டம்வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் வலிந்து கா ணாமல் ஆ க்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒ ன்றிணைந்து இலங்கையை சர்வதேச நீ திமன்றிற்கு பாரப்படுத்த கோ ரி க வனயீர்ப்பு போ ராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

சர்வதேசமே.. வீதியில் க ண்ணீருடன் நாம். எமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து போன்ற கோ ரிக்கையை முன் வைத்து போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உற வுகளுக்கான நீதி சர்வ தேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும், வடகிழக்கில் தமிழருக்கு எ திராக நட த்தப்படும் இரா ணுவ கெ டுபி டிகளை உடன் நிறுத்து,

இலங்கையில் போ ர்க் கு ற்ற ம் செய்தவர்களை சர்வதேச கு ற்றவியல் நீதி மன்றத்தில் முற்படுத்துங்கள், எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல், வெள்ளை வா னில் க டத்தி செல்லப்பட்டவர்கள் எங்கே, சிறைகளில் வாடும் அரசியல் கை திகளை எந்தவித நி பந்தனையும் இன்றி வி டுதலை செய் என எழுதப்பட்ட சு லோக அ ட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோ சங்களையும் எ ழுப்பியிருந்தனர்.

இவ் போ ராட்டத்தில் வ லிந்து கா ணாமல் ஆ க்கப்பட்டவர்களின் உ றவினர்கள் பலர் கலந்து கொண்டு க ண்ணீர் ம ல்கி போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

hey