கொழும்பில் வீதிகளில் மனித உ டற்பா கங்கள்! பெரும் அ திர்ச்சியில் மக்கள்கொழும்பு பொரளை ம யானத்திலிருந்து ச டலங்களின் உ டற்பாகங்களில் வெளிவருவதாக அ ந்தப்பகுதி மக்கள் க டும் அ திருப்தி வெ ளியிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக அந்தப் பகுதியை சேர்ந்த நாய்கள் மனித எ ச்சங்களை கா விக் கொண்டு தி ரிவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொரளை பிரதேச வீடுகளுக்கு அருகில் நா ய்கள் மனித எ ச்சங்களுடன் ம ல்லுக்க ட்டியமையை கண்டு மக்கள் அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் மனித கை ஒன்றுக்காக அந்தப் பகுதி நா ய்கள் சண்டையிட்டுள்ளன. இதனையடுத்து அந்த ம னித கையை பு தைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று குழந்தையின் த லை ஒன்றை நா ய் கவ்விக் கொ ண்டு வந்த ச ம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

நா ளுக்கு நாள் இவ்வாறு ம னிதர்களின் ச டலங்களின் பகுதிகளை நா ய்கள் க வ்விக் கொண்டு வந்து வீடுகளுக்கு அருகில் வி ட்டு செல்வதனால் மக்கள் க டும் சி ரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நாம் பிறந்த நாள் முதல் அ வ்விடத்திலேயே வாழ்ந்த போதிலும் அண்மைக்காலமாக இவ்வாறான ச ம்பவம் இட ம்பெறுவதாக அங்கு வா ழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு ச டலங்கள் வெளிவர காரணம் என்ன என ஆ ராய்வதற்காக இரவில் இ ரகசியமாக நோ ட்டமிடுவதற்கு மக்கள் ந டவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய இரவில் நவீன ரக மோட்டார் வாகனம் ஒன்று மிகவும் வேகமாக அ வ்விடத்திற்கு வந்துள்ளது. அந்த மோட்டார் வானத்தை ஓட்டி வந்தவர் வாகனங்களில் இருந்து பைகள் சிலவற்றை வெளியே எ டுத்துள்ளார். பின்னர் சு ற்றியுள்ள பகுதிகளை கண்காணித்துவிட்டு ம யானத்தில் உள்ள கு ழி ஒ ன்றிற்குள் போ ட்டு தீ வை த்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

அங்கு என்ன நடந்ததென ஆராய்வதற்காக மக்கள் அருகில் சென்று பார்த்த போது, அரைவாசி ம ண் போ ட்டு மூ ட்பட்ட சட லங்களின் பகுதிகளே காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஆராய்ந்த போது, அவை மலர் சாலைகளில் ச டலங்க ளை சுத்தப்படுத்தி நீக்கப்பட்ட பகுதிகளாகும்.

இதே போன்று மற்றுமொரு நாள் இரவு சோ தனை யிட்ட போது, வேன் ஒன்றி ல் வந்த குழுவினர் 10 ச டல ங்களுடன் ச வப்பெ ட்டிகளை வெ ளியே எடுத்துள்ளனர்.

ஏற்கனவே அவ்விடங்களில் பு தைக்க ப்பட்ட சட லங்க ளுக்கு மேல் இந்த ச டலங்க ள் பு தைக்கப்பட்டுள்ளன. அந்த சட லங்க ள் வைத்தியசாலை பி ணவ றைகளில் உ ள்ளவைகளாகும். அவ ற்றினை பொறு ப்பேற்க எ வரும் மு ன்வராமையினால் இவ்வாறு இ ரகசியமாக பு தை க்கப்பட்டு வருவதாக க ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ச ட லங்கள் முறையாக பு தைக்கப்ப டாமையினால் நாய்களும் கா கங்களும் அதனை எடுத்து வந்து வீ டுகளுக்கு அருகில் வி ட்டுச் செல்வதனால் க டுமையான து ர்நா ற்றம் வீசுவதாக தெ ரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் பொலிஸார் அதற்கு உரிய பதிலளிக்கவில்லை என அந்த பகுதி மக்கள் கு றிப்பிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

hey