திருமணத்திற்கு முன் புகைப்படம் – ச ட லமாக மீட்கப்பட்ட மணமகன்மாத்தளை, சேர ஆ ற்றில் திருமணத்திற்கு Pre Shoot புகைப்படம் எடுக்க சென்ற மணமகன் நீ ரில் மூ ழ்கி உ யிரிழந்துள்ளார்.

இவ்வாறு உ யிரிழந்தவர் சஞ்ஜய ரத்னசூரிய என்ற 27 வ யதுடைய ஒருவரே உ யிரிழந்துள்ளார்.

நேற்று புகைப்படம் எடுப்பதற்காக சென்ற போது, மணமகனும் மணமகளும் ஆ ற்றுக்குள் வி ழுந்த நிலையில் மணமகள் கா ப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நீ ரில் மூ ழ்கி காணாமல் போன இளைஞனை தே டும் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை இளைஞனின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஜோடி எதிர்வரும் 17ஆம் திகதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இந்த து யர சம்பவம் நேர்ந்துள்ளது.

hey