வவுனியாவில் நேற்றிரவு வா ள் வெ ட்டு ; கா யமடைந்தவர்கள் ஐந்து பேர் வை த்திய சாலையில்வவுனியாவில்

வவுனியாவில் நேற்றயதினம் இரவு இடம்பெற்ற வா ள்வெ ட்டு ம ற்றும் அ டி த டி சம்பவங்களில் ஐந்து பேர் கா ய ம டைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மகாறம்பைக்குளம்,பூந்தோட்டம், சிறிநகர் போன்ற பகுதிகளில் நேற்றயதினம் மாலை குறித்த அ டித டி ச ம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெ ரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் வி சார ணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

கடந்த சிலநாட்களாக வவுனியாவில் வா ள் வெ ட்டு மற்றும் இளைஞர் கு ழுக்களிற்கிடையிலான அ டித டி சம்பவங்கள் அ திகரித் துவருவதுடன் அ வற்றில் அ திகமான ச ம் பவங்கள் ம துபோ தை யில் இ டம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.

குறிப்பாக வீதிகளில் குழுக்களாக ஒன்று கூடும் இளைஞர்கள் இவ்வாறான ச ம்பவங்களில் ஈ டுபட்டுவருவதுடன், இதனால் வீ திகளில் பயணிக்கும் பொதுமக்கள், முதியவர்களும் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்விடயங்கள் தொடர்பாக பொலிசார் கூடிய க வனமெடுத்து ந டவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் கோ ரிக்கை விடுக்கின்றனர்.

hey