வவுனியாவில் த னிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொ ரோனா தொ ற்று உறுதி!வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் த னிமைப்படுத்தல் மு காமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொ ரோ னா தொ ற் று இ ருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொ ரோ னா வை ரஸ் தா க் கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பா திக்க ப்பட்டுள்ள இல ங்கை யர்களை நாட் டிற் கு அழை த்துவரும் செயற்பாடுகள் அ ரசி னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா, டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சி க்கித்தவித்த இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களில் நாடு திரும்பிய 300க்கும் மேற்பட்டோர் வவுனியா வேலங்குளம் மற்றும் பம்பைமடு இ ராணுவ மு காம்க ளில் அமைக்கப்பட்டுள்ள த னிமைப்படுத்தல் மை யங்க ளுக்கு அழைத்துவரப்பட்டு த னிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கா ன பி.சி.ஆர் ப ரிசோ தனைகள் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் வேலங்குளம் த னிமைப்படுத்தல் மை யத்தில் த ங்க வைக்கப்பட்டிருந்த 46 பேருக்கான பி.சி.ஆர் ப ரிசோ தனைகள் யாழ் போ தனா வை த்தியசா லையில் மு ன்னெடுக்கப்பட்டுள்ளது.

ப ரிசோ தனை முடிவுகளின்படி ஒ ருவ ருக்கு கொ ரோ னா தொ ற் று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.

hey