வவுனியா கண்டி வீதியில் கோர வி பத்து : முதியவர் படுகா யம்வவுனியாவில்

வவுனியா, கண்டிவீதியில் சிறிய ஹன்ரர் ரக வாகனமும், துவிச்சர வண்டியும் மோ தி வி பத்துக்குள்ளானதில் மு தியவர் ஒருவர் ப டுகா யமடைந்து வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28.06.2020) காலை வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக குறித்த வி பத்து இடம்பெற்றது. இவ் விப த்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிசென்ற சிறிய ஹன்ரர் ரக வாகனம், வவுனியாவில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது,

அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோ தி கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த உயர் அழுத்த மி ன்சார கம்பத்துடன் மோ தி வி பத்திற்குள்ளாகியது.

வி பத்தில் உயர் அ ழுத்த மின்சார கம்ப ம் மு ழுமையாக சே தமடைந்த நிலையில் வாகனத்தில் மீது முறி ந்து வி ழுந்தது. பொலிசார் அறிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து செயற்பட்ட மின்சார சபை ஊழியர்கள்,

அப் பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்ததுடன், வாகனம் தீ ப்ப ற்றி எரி யாத வகையில் நீர்தாங்கி மூலம் பொலிசாரால் தண்ணீரும் வி சிறப்பட்டது. இதன் மூலம் பாரிய அ னர்த்தம் த விர்க்கப்பட்டது.

இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மகேஸ்வரன் ரட்ணசிங்கம் (வயது 59) என்ற முதியவர் ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் விப த்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வி பத்து தொடர்பான வி சாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

hey