வவுனியா – நெளுக்குளம் பகுதியில் 27 வயதுடைய இளைஞர் கை துவவுனியா – நெளுக்குளம் பகுதிகளில் க ஞ்சாவுடன் இருவரை நேற்று மாலை கை து செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா – நெளுக்குளத்தில் இரு வேறு பகுதிகளில் பொலிஸாருக்கு கிடைத்த இர கசிய த கவலின் அ டிப்படையில் வன்னி பிரதிபொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் கீழ் செயல்படும் ம து ஒ ழி ப்பு பி ரிவு பொலிஸாரின் சோத னை நட வடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தோணிக்கல் பகுதியில் 1200 மில்லி கிராம் க ஞ்சா வுடன் 28 வயதான இளைஞரையும், உக்குளாங்குளம் பகுதியில் 1300 மில்லிகிராம் க ஞ்சா வுடன் 27 வயதுடைய இளைஞரையும் கை து செய்த பொலி ஸார் வவுனியா பொ லிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களிற்கு எவ்வாறு க ஞ்சா கிடைக்கப்பெற்றது, எங்கிருந்து கொண்டுவந்தார்கள் போன்ற விடயங்கள் குறித்த வி சாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வி சாரணைகளின் பின்னர் வவுனியா நீத வான் நீ திமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

hey