அடுத்த சில மாதங்களில் டெங்கு நோய் பரவலாம்!பருவ மழைக்காரணமாக அடுத்த சில மாதங்களில் நாட்டுக்குள் டெ ங்கு நோ ய் ப ரவக்கூடும் என தேசிய டெ ங்கு நோ ய் ஒ ழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 5 மாதங்களில் கொழும்பு, காலி, இரத்தினபுரி, கண்டி மாவட்டங்களில் அதிகளவான டெ ங்கு நோ யாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த மாவட்டங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெ ங்கு நோ யாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் 11 ஆயிரம் டெ ங்கு நோ யாளர்கள் கடந்த ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்டனர்.

எனினும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெ ங்கு நோ யாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

hey