வவுனியா CCTMS பாடசாலையில் தி ருட்டு: பொலிஸார் தீ விர வி சாரணைவவுனியா நகரில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தி ருட்டு ச ம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலைக்குள் நேற்றயதினம் உள்நு ழைந்த இனம்தெரியாத நபர்கள் பாடசாலையின் கூட்டுறவு அலுவலகத்தை உ டைத்து அங்கிருந்த பொருட்களை தி ருடிச்சென்றுள்ளனர்.

தி ருட்டுசம்ப வத்தில் 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தி ருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அறிந்த பாடசாலையின் முதல்வர் வவுனியா பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.

ச ம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா கு ற்றத்த டுப்பு பொ லிசார் வி சாரணைகளை மு ன்னெடுத்துவருகின்றனர்.

hey