வவுனியாவிற்கு வருகை தந்த 100 பேருக்கு பீ. சி.ஆர் ப ரிசோ தனைகொ ரோ னா வை ர ஸ் தா க்க ம் கார ணமாக பல்வேறு நாடுகளிலும் பா திக்க ப்பட்டுள்ள இ லங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா, சீங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளில் சி க்கி த்த வித்த பல இல ங்கையர்கள் விசேட விமா னங்களின் மூலம் நாட்டிற்கு அ ழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களில் 300 ற்கும் மேற்பட்டோர் வவுனியா பெ ரியகாடு, பம்பை மடு, வேலங்குளம் ஆகிய இ ரா ணுவ மு காம்க ளில் அமைந்துள்ள கொ ரோ னா வை ர ஸ் த னிமை ப்படுத்தல் நிலை யத்தில் த ங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அ வ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிற்கான பீ .சி.ஆர் பரி சோ தனைகள் வவுனியா பி ராந்திய சு கா தார சேவைகள் பணி மனையால் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றையதினம் 100 பே ருக்கு பீ.சி.ஆர் ப ரிசோ தனை முன்னெ டுக்கப்பட்டதுடன், ப ரிசோ தனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடு க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

hey