வவுனியா ஓமந்தையில் அதிகாலையில் ஏற்பட்ட வி பத்து! 18 பேர் வைத்தியசாலையில்வவுனியா ஓமந்தையில் இன்று காலையில் இடம்பெற்ற வி பத்தில் 18 பேர் கா யம டைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தே 3.30 மணியளவில் க ட்டுப்பாட்டை இ ழந்து ஓமந்தை பகுதியில் இருந்த பா லத்திற்குள் வீ ழ்ந்துள்ளது.

எதிரில் வந்த பாரஊர்தியுடன் வி பத்தை த டுப்பதற்கு முற்பட்டபோதே இவ் வி பத்து ஏற்பட்டதாக பேருந்தின் நடத்துனர் தெரிவித்தார்.

இவ் வி பத்தில் கா யமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக வி சாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hey