வவுனியாவில் மா ட்டுடன் மோ தி ஹயஸ் ரக வாகனம் வி பத்துவவுனியாவில் வி பத்து

வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (26.06.2020) மாலை  மாட்டுடன் மோ துண்டு ஹயஸ் ரக வாகனம் வி பத்துக்குள்ளானது.

வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக   பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஓமந்தை பகுதியில் மாட்டுடன் மோ தி வி பத்துக்குள்ளானது.

இவ் விபத்தில்  ஹயஸ் ரக வாகனத்தில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு எவ்வித உயிர்ச்சே தங்களும் ஏற்படவில்லை என்பதுடன் ஹையஸ் வாகனத்தின் முற்பகுதி பகுதியளவில் சே தமடைந்துள்ளது.இவ் வி பத்தில் சிக்கிய மாடு அதிர்ஷ்டவசமாக உயிர் த ப்பியது என்பது குறிப்பிடத்தக்கது

hey