வெளிநாடுகளில் இருந்து வந்த 284 பேர் வவுனியா த னிமைப்படுத்தல் மு காம்களில் தங்க வைப்புஅமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 284 பேர் வவுனியாவில் அமைந்துள்ள இரு த னிமைப்படுத்தல் மு காம்களுக்கு கொண்டு வரப்பட்டு தங்க வை க்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து அமெரிக்கா சென்றவர்களில் வர முடியாமல் சிக்கியிருந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்டவர்களில் 184 பேர் இ ராணுவ பாதுகாப்புடன் இன்று அதிகாலை அழைத்து வரப்பட்டு பெரியகட்டு இரா ணுவ மு காமில் அமைந்துள்ள த னிமைப்படுத்தல் மு காமில் கொ ரோ னா ப ரிசோ தனைக்காக த னிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிங்கப்பூரில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட 100 பேர் இன்று அதிகாலை வவுனியா, பம்பைமடு இ ராணுவ மு காமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மு காமிற்கு இ ராணுவ பா துகாப்புடன் கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டு இரு தனிமைப்படுத்தல் மு காம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள 284 பேரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மு காமில் தங்க வைக்கவுள்ளதுடன், அவர்களிடம் பீ.சீ.ஆர் பரி சோ தனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey