வவுனியா பேருந்து, புகையிரதங்களில் அ திரடி சோ தனை: முகக்கவசம் இல்லாவிட்டால் இறக்கி விடப்படுவர்!வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சு காதார வழிமுறைகள் தொடர்பில் இன்று திடீர் சோ தனை மேற்கொள்ளப்பட்டது.

கொ ரோ னா தொ ற்று காரணமாக பொதுப்போக்குவரத்து சேவைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மற்றும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் கட்டு ப்பாட்டை மீ றிச் செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியாவில் பொது சு காதார ப ரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இணைந்து திடீர் சோ தனையில் ஈடுபட்டனர்.

இதன்போது பேருந்துகள், புகையிரதங்கள் என்பன சோ தனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இச்சோ தனையின் போது மு கக்கவசம் அணியாமல் சென்ற பயணிகள் பேருந்து மற்றும் புகையிரதங்களில் இருந்து இ றக்கிவிடப்பட்டதுடன் போக்குவரத்து அ னுமதி பத்திரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

hey