வவுனியாவில் பிரமாண்டமான முறையில் திறக்கப்பட்ட சி.சி.ரி.வி விற்பனை மையம்வவுனியாவில் பிரமாண்டமான முறையில் திறக்கப்பட்ட சி.சி.ரி.வி விற்பனை மையம்

மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா மண்ணில் முதலாம் குருக்குத்தெரு வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட சி.சி.ரி.வி விற்பனை மையம் இன்று (22.06.2020) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கும் நோக்கில் திறக்கப்பட்ட சி.சி.ரி.வி விற்பனை மையத்தினை குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.ஜே.குயின்ஸ்ரன் அவர்களுடன் அவரது தந்தையார் எம்.எஸ்.குணரட்ணம் இணைந்து நடா வெ ட்டி திறந்து வைத்தனர்.

குறித்த விற்பனை மையத்தில் தொலைக்காட்சி , பலதரப்பட்ட சி.சி.ரி.வி வகைகள் , பட்டரி வகைகள் , பா துகாப்பு கருவிகள் போன்றவற்றினை குறைந்த விலையில் உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும்

hey