ஒரே பி ரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் கொ ரோ னா உறுதிமெக்சிகோவில் ஒரே பி ரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் கொ ரோ னா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

க ர்ப்பபையில் இருக்கும் போது தாயின் ந ஞ்சுக்கொ டி வழியாக கொ ரோ னா ப ரவி யிருக்கலாம் என ம ருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தையின் உ டல்நிலை சீ ராகவுள்ள நிலையில், மற்றொரு ஆண் குழந்தை சுவாச பி ரச்சனைகளுக்கு ஆ ளாகியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து மாகாண சு காதாரத்துறை கூறுகையில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பில் கொ ரோ னா தொ ற்று உல களவில் எங்கும் க ண்டறியப்படவில்லை.

தற்போதைய இச்சம்பவம் குறித்து வி ரிவாக விசாரிக்கப்படும், குழந்தைகளுக்கு எவ்வாறு தொ ற்று ஏ ற்பட்டது என்பது குறித்து இதுவரையிலும் கார ணம் ஏதும் தெரியவில்லை.

குழந்தைகள் பிறந்தவுடன் தொ ற்று ஏ ற்பட்டிருக்குமா என்பதும் சந்தேகம் தான், அ றிகு றியற்ற கொ ரோ னா தொ ற்றால் குழந்தைகளின் பெ ற்றோர்கள் பா திக்கப்பட்டு இரு க்கிறார்களா என்பதை க ண்டறியவுள்ளதாக தெ ரிவித்துள்ளார்.

hey