யாழில் கோ ர வி பத்து! ப ரிதாபமாக உ யிரிழந்த குடும்பஸ்தர்யாழ் நகரப் பகுதிக்கு அண்மையில் இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாலி வீதி – பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இன்று காலை 7.30 மணியளவில் மினி பஸ் – மோட்டார் சை க்கிள் மோ தி இந்த வி பத்து இடம்பெற்றது.

இந்த வி பத்தில் பற்றிமா வீதி பண்டத்தரிப்பைச் சேர்ந்த அருளப்பு சிறிசோலாகு என்ற 50 வயதுடைய பா துகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே உ யிரிழந்துள்ளார் என வை த்தியசாலை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த வி பத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடம் என்பவற்றில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும் மினி பஸ்ஸே மோட்டார் சை க்கிலுடன் மோ தி விப த்துக்குள்ளாகியது.

ச ம்பவத்தில் மோட்டார் சை க்கிலில் பயணித்த குடும்பத்தலைவர் ப டுகாய மடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வை த்தியசாலைக்கு ஏற்றி ச் செல்லப்பட்ட போது உ யிரிழந்தார்.

இதனையடுத்து மினி வானுடன் சாரதியை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey