1 இரவில் காடு போல் தாடி வளர குளிக்கும் முன் இத தடவுங்கஇளமைக்காலத்து ஆண்களின் அடையாளங்களுள் ஒன்று. இன்றைய பெண்களில் பலருக்கு மெல்லிய தாடியும், முறுக்கிய மீசையும் வைத்திருக்கும் ஆண்களையே அதிகம் பிடித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கல்லூரிப் பெண்களில் பலருக்கு மீசையும் தாடியும் வைத்த ஆண்களைத்தான் பிடித்திருக்கிறதாம்.ஆண்களின் தற்போதைய ஸ்டைலே தாடி வைப்பது தான். இன்றைய கால ஆண்கள் பலரைப் பார்த்தால் பலரும் தாடியுடன் தான் சுற்றுவார்கள். பெண்கள் தாடியுடன் இருக்கும் ஆண்களால் தான் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.

இருப்பினும் சில ஆண்களுக்கு தாடி வளரவே வளராது. இதற்கு ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பது தான் காரணம்.

எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவதோடு, ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றி வந்தால், தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

hey