எட்டு மாத குழந்தையை க ருவில் சு மக்கும் கணவன்.. மு த்தமி ட்ட மனைவியின் வி சித்திரமான புகைப்படம்!குழந்தையை க ருவில் கணவன் சுமக்க மனைவி கணவனின் வ யிற்றை மு த்தமிடும் அழகிய புகைப்படம் இணையத்தை கலக்கிவருகிறது.

இந்த வி த்தியாசமான ஜோடிகள்.. கணவர் Esteban Landrau பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். மனைவி Danna Sultana பிறக்கும்போது ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்.

இருந்தாலும், இவர்கள் இ ன்றளவும் அ று வை சி கிச்சை செய்து தங்கள் இ னப்பெ ருக்க உ று ப்புகளை அ கற் றிக் கொள்ளவில்லையாம். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஜோடி, இயற்கையாகவே க ருவுற்றிருக்கிறார்கள்.

எட்டு மாத க ர்ப்பமாக இருக்கும் Esteban-க்கு ஒரு நாள் திடீரென இ டுப்பு வ லி வர, உ டனே தனக்கு குழந்தை பி றக்கப்போவதாக எண்ணி, உறவினர்களுக்கு தகவல் கொ டுத்துவிட்டு ம ருத்துவமனைக்கு ஓ டியிருக்கிறார்.

ஆனால், எட்டு மாத க ர்ப்பகா லத்தில் இதெல்லாம் சகஜம், இது போ லி இ டுப்பு வ லி என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களாம் ம ருத்துவர்கள்.

தங்களுக்கு குழந்தை பிறந்தால் Ariel என்று பெயர் வை க்கப்போவதாக சொல்லி உ ணர்ச்சி வ சப்படுகிறார்கள் இந்த வி த்தியாசமான தம்பதியர்கள். இந்த புகைப்படமானது இணைய ஊடகங்களில் வை ரலாக பரவி வருகிறது.

hey