நடிகை காஜல் அகர்வால் போட்டிருக்கும் ஆடையை பாருங்க : இவ்வளவு டைட்டான ட்ரஸ்ஸா..? புகைப்படம் இதோ



தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக கடந்த சில ஆண்டுகளாகவே வலம்வருபவர் காஜல் அகர்வால். வருடதில் எந்த முன்னணி நடிகரின் படம் வந்தாலும் அதில் காஜல் அகர்வால் இல்லாமல் இருக்கமாட்டார் என்ற நிலை திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே திகழ்கிறது, மேலும் இவர் நடிக்கும் பெரும்பாலும் படங்கள் வெற்றிபெற்றுவிடுவதால் தயாரிப்பாளர்களின் ஆஸ்தான நடிகையாக வலம் வருகிறார்.இப்படி நடிகர் அஜித் விஜய் ஏன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் வருடத்திற்கு ஒரு படமாவது நடிதிவிடுகிறார். இவருக்கு மற்ற மொழிகளை விட தமிழ் மொழியில் ரசிகர் பட்டாளம் அதிகம், இவருக்கு பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களே ரசிகர்களாக சினிமாத்துறையில் இருக்கின்றனர். முன்னணி நடிகர்களுடன் கலக்கும் காஜல் அகர்வால் அவ்வபோது அறிமுக நடிகர்களுடனும் கலக்கி வருகிறார்.

அகரிவாதமிழ் சினிமாவிலேயே மிகவும் ஆன்மிக சிந்தனை உடைய நடிகை இவர் மட்டுமே ஆண்டுதோறும் இவர் தவறாமல் சிவராத்திரிக்கு ஈஷா யோகா மையத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எப்பொழுதும் உடற்பயிற்சில் இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் டயட் பிளானை அவரது ரசிகைகள் அவ்வபோது சமூகவளைதலங்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

காஜல்அகர்வால் என்னதான் சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்தாலும் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை போட்டோ ஷூட் என்ற பெயரில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்பொழுதுகூட நடிகை காஜல் அகர்வால் மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கிழிந்த ஆடையை போட்டு கொண்டு விதவிதமாய் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

hey