கொடுத்த பணம் நகை கடன் திரும்பி வர இந்த ஒரு இலை போதும் வருடகணக்கில் வராத பணம் 15நாளில் வந்து சேரும்வாங்கிய கடனைத் திரும்பத் தருவது ஒரு சாராருக்கு பெரிய பாரம். கொடுத்த பணம் வராதது அடுத்த சாராருக்குப் பிரச்சினை. இனி இப்பணம் வர வழியில்லை என்ற நிலை பல சமயம் எழும். அதன்பின் வரும் பிரச்சினை தீராத பிரச்சினை.கடன் வாங்கியவர் திவாலாகிவிட்டால், அவருடைய சரக்கு குவிந்து மார்க்கெட் மாறிவிட்டால், ஓய்வு பெற்றவர் வாங்கிய பணத்தை மகள் திருமணத்திற்கு செலவு செய்துவிட்டால், பணம் ரேஸில் அழிந்து போயிருந்தால், நாள் அதிகமாகி வாங்கியவர் வருமானம் முழுவதும் வட்டிக்கே சரியாகப் போனால், நம்பிக்கையால் பெற்றவர் மனம் மாறி நாணயத்தை இழந்து விட்டால், கொடுத்த பணம் வர வழி தெரியாது, ஏனெனில் நமக்குத் தெரிந்து வழி ஏதும் இல்லை.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர் அன்னையிடம் வந்து பிரார்த்தனையை மேற்கொள்ள விரும்பினால், அவருக்குப் பலிக்குமா, அப்பணம் வருமா என்பது கேள்வி. பிரார்த்தனை பலிக்குமா என்பது எப்பொழுதும் கேள்வியில்லை. இந்தப் பிரார்த்தனை பலிக்க என்ன முறைகளை

மேற்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே கேள்வி.சரி வாருங்கள் கொடுத்த பணம் நகை கடன் திரும்பி வர இந்த ஒரு இலை போதும் வருடகணக்கில் வராத பணம் 15நாளில் வந்து சேர

hey