அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலிக்கும் சினேகாவின் மகள்: தீயாய் பரவும் புகைப்படம்



தமிழ் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் புன்னகை அரசி சினேகா.இவர் தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி நடிகையாக இருந்தவர்.இவர் கோலிவுட் சினிமாவில் தனது முதல் படமான என்னவளே மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.சினேகா அவர்கள் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து அதிக படங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் நடித்து வெளியான அணைத்து படங்களுமே இவருக்கு வெற்றி படமாக தான் இருந்தது.நடிகை சினேகாஅவர்கள் படத்தில் கதாநாயகியாக நடித்து பல விருதுகளை வாங்கியுள்ளார்.இவர் தமிழ் சினிமா

மட்டுமல்லாமல் கன்னடா, மலையாளம், தெலுங்கு போன்ற மொழி சினிமா துறையில் நடித்து அந்த சினிமா ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.

இவர் 2012ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சினேகாஅவர்கள் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இவருக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் இவர் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

நட்சத்திர தம்பதிகளான நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா இந்த வருட தை பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்த போது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டத்தினை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். குடும்பத்துடன் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

hey